கனடாவின் மொன்றியலில் அமைந்துள்ள சில சட்டபூர்வ கிராஃபிட்டி சுவர்களில் ஒன்று 50 வருடத்தை பூர்த்தி செய்துள்ளது.
மொன்றியலின் மெர்சியர், ஹோச்செலாகா, மைசோன்நியூவ் ஆகிய நகரங்களிலுள்ள சுரங்கப்பாதை கலைஞர்கள் 50 ஆண்டுகளாக தங்களின் கைவண்ணம் உதவியுள்ளது என கூறியுள்ளனர்.
மேலும் எஞ்சியிருக்க கூடிய சில சட்டப்பூர்வ கிராஃபிட்டி சுவர்களில் இதும் ஒன்றாகும்.
இதன்படி கலைஞர்கள் கலையை உருவாக்கவும், 50 ஆண்டு நிறைவை கொண்டாடவும் அனைவரும் ஒன்று கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
