Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்திற்க்கு பிரதமர் மார்க் கார்னிக்கு அழுத்தம்!

அக்டோபர் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்தின் ஒரு பகுதியான “Notwithstanding Clause” என்று சொல்லப்படும் தவிர்ப்பு விதி-இன் பயன்பாட்டிற்கு வரம்புகளை விதிக்க முயலும் மத்திய அரசின் சட்டப்பூர்வ மனுவை, உச்ச நீதிமன்றத்திலிருந்து உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று, பிரதமர் மார்க் கார்னிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

கியூபெக் உள்ளிட்ட ஐந்து மாகாணங்களின் முதல்வர்கள், இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மார்க் கார்னிக்கு (Mark Carney) கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்டாரியோ, கியூபெக், ஆல்பர்ட்டா, சஸ்காட்செவன் மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களின் முதல்வர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்து பிரதமர் கார்னிக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

“Notwithstanding Clause” என்று சொல்லப்படும் இந்தத் தவிர்ப்பு விதி தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாடு, “சாசனத்தை உருவாக்கிய அரசியலமைப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிராகரிப்பது” போல் உள்ளதாக, முதல்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மக்களாட்சி மற்றும் சமஷ்டியின் (Federalism) அடிப்படைக் கொள்கைகளின் மீது மத்திய அரசின் வாதங்கள், “நேரடித் தாக்குதலை” நடத்துவதாகக் முதல்வர்கள் தாம் அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மாகாண சட்டமன்றங்களின் இறையாண்மையை (sovereignty) பலவீனப்படுத்த, மத்திய அரசு முயல்வதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி இலங்கையில் அதிகரிக்கும் எச்.ஐ.வி தொற்று!
அடுத்த செய்தி கியூபெக் மாகாணத்தில் மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோ ஏரி பெயர் மாற்றம் – அமெரிக்காவில் ‘லேக் அமெரிக்கா’ எனக் காட்டும் கூகுள் MAP

ஆகஸ்ட் 31, 2026
Uncategorizedகனடா

கனேடியர்கள் ‘எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்-ஜஸ்டின் ட்ரூடோ

மார்ச் 13, 2025
கனடாமுதன்மை செய்தி

மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள விதம் குறித்து எதிர்க்கட்சிகள் அதிருப்தி

ஏப்ரல் 15, 2026
கனடா

மத்தியகிழக்கு போர்க்களத்தில் சிக்கிய கனடியர்கள்

மார்ச் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?