Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

TTC பேருந்தின் கீழ் சிக்கிய பெண் உயிரிழப்பு

அக்டோபர் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ரொயல் யோர்க் (Royal York) நிலையத்தில் TTC பேருந்தின் கீழ் சிக்கிய முதிய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.

இந்தப் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

ரொயல் யோர்க் வீதி மற்றும் புளோர் வீதி மேற்கு ஆகியவற்றுக்கு அருகில் அமைந்துள்ள ரொயல் யோர்க் நிலையத்தின் பேருந்து முனையப் பகுதியில் (Bus Bay Area) பிற்பகல் சுமார் 1:15 மணியளவில் நிகழ்ந்தது.

டொராண்டோ பொலிஸ் சேவையின் பேச்சாளர் இன்ஸ்பெக்டர் எரோல் வாட்சன் (Insp. Errol Watson) இதுகுறித்து ஊடகங்களிடம் பேசுகையில், “துரதிர்ஷ்டவசமாக, அந்தப் பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக” தெரிவித்தார்.

உயிரிழந்த பெண் வயதானவர் என்று மட்டும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது வயது மற்றும் அடையாளம் குறித்த விபரங்கள், உடனடியாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கம்பளையில் இடம்பெற்ற கோர விபத்துக்கான காரணம் வெளியானது!
அடுத்த செய்தி யாழில் பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து பாரிய மோசடி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ நகரம் உலகின் மிக மோசமான காற்று தரமுள்ள நகரங்களில் ஒன்றாக பதிவு!

ஜூன் 7, 2025
கனடா

டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் புதிய தற்காலிக வகுப்பறைகளை அமைக்கும் பணி ஆரம்பம்

பிப்ரவரி 17, 2026
கியூபெக்முதன்மை செய்தி

10 வயது சிறுவன் மீது கொதி நீரை ஊற்றிய நபருக்கு 27 மாத சிறை தண்டனை

ஜனவரி 29, 2026
கனடா

கனடிய ஆயுதப் படை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்!

செப்டம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?