Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிய காட்டுத் தீ

செப்டம்பர் 26, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பீச்லாந்து (Peachland) நகருக்கு அருகே பற்றிய புதிய காட்டுத் தீ, தீவிரமடைந்துள்ளதால், அப்பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

பீச்லாந்திற்கு தென்மேற்கே சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள முன்றோ ஏரிக்கு (Munro Lake) அருகே பற்றிய இந்தத் தீ தற்போது 0.7 சதுர கிலோமீட்டர் (74.3 ஹெக்டேர்) பரப்பளவிற்கு பரவியுள்ளது.

அப்பகுதியில் வீசும் பலத்த காற்றின் காரணமாகவே இந்த காட்டுத்தீ அதிதீவிரமாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 325 முகவரிகளைச் சேர்ந்த மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நடிகர் சிவகார்த்திகேயன் தனுஷை குறி வைக்கிறாரா?
அடுத்த செய்தி 3,400 பில்லியன் ரூபாயை எட்டியுள்ள வருமான வரி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

டொனால்ட் டிரம்ப் குறித்து அச்சுறுத்தும் கருத்து, கியூபெக் காவல்துறை அதிகாரி மீது குற்றவியல் விசாரணை!

ஜூலை 15, 2025
கனடா

ஒன்ராறியோவில் 816க்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

ஏப்ரல் 10, 2025
கனடாமுதன்மை செய்தி

உலகப் புகழ்பெற்ற புக்கர் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பிடித்தார் மொன்றியலைச் சேர்ந்த டேவிட் சலே!

செப்டம்பர் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோ ஏரி பெயர் மாற்றம் – அமெரிக்காவில் ‘லேக் அமெரிக்கா’ எனக் காட்டும் கூகுள் MAP

ஆகஸ்ட் 31, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?