Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ் போதனாவில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – 2 வருடங்களின் பின் தாதி கைது!

செப்டம்பர் 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதிய உத்தியோகத்தர் நாட்டைவிட்டு வெளியேற வகையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறுமி ஒருவர் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மணிக்கட்டில் கனோலா ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் சிறுமியின் மணிக்கட்டு பகுதி வெட்டி அகற்றப்பட்டது.

இந்த விடயத்தில் வைத்தியத் தவறு நேர்ந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டி யாழ் . நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் , வழக்கு விசாரணைகளை நடைபெற்று வருகிறது.

குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது, விசாரணைகள் மந்தகதியில் இடம்பெறுவதாக பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்த்தரணிகள் நீதிமன்றில் சுட்டிக்காட்டினர்.

அது தொடர்பில் ஆராய்ந்த நீதவான், இது தொடர்பான மேலதிக அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறும், விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.

அந்நிலையில், தாதிய உத்தியோகத்தர் ஒருவரை நேற்றைய தினம் புதன்கிழமை சிறுவர், பெண்கள் பிரிவினர் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

அதனை அடுத்து தாதிய உத்தியோகத்தருக்குப் பிணை வழங்கிய நீதவான், அவர் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாதவாறு பயணத்தடை விதித்தார்.

முந்தைய செய்தி முப்படையினருக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி!
அடுத்த செய்தி பிரெஞ்சு எழுத்திற்கு தடை விதித்த கியூபெக் அரசாங்கம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலை -சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

மார்ச் 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் இ.போ.ச சாரதியுடன் முரண்பட்ட நடத்துனருக்கு காலவரையற்ற பணித்தடை

ஏப்ரல் 9, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சொகுசு பேருந்தில் பயணம் செய்த நபர் திடீர் மரணம்

மார்ச் 22, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு…

மார்ச் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?