Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லக் காணியை விடுவிக்க கோரிக்கை

செப்டம்பர் 25, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்திடமிருந்து விடுவித்து குறித்த பகுதியை புனித பகுதியாக அறிவிக்குமாறு தீர்மானம் துணுக்காய் பிரதேச சபை அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளது

துணுக்காய் பிரதேச சபையின் மூன்றாவது அமர்வு தவிசாளர் கனகரத்தினம் செந்தூரன் தலைமையில் இன்று (25) பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது சபை உறுப்பினர் சுயன்சன் அவர்களினால் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்திடமிருந்து விடுவித்து குறித்த பகுதியை புனித பகுதியாக அறிவிக்குமாறு பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையில் , குறித்த துயிலுமில்ல வளாகம் அமைந்துள்ள காணியில் மக்களின் காணிகளும் உள்ளடங்குவதாகவும் குறித்த மக்கள் இது தொடர்பில் 2017 ம் ஆண்டில் ஆளுநரிடம் சென்று தமக்கான மாற்று காணியை கோரியிருந்ததாகவும் ,

இது தொடர்பான கலந்துரையாடல்கள் பிரதேச ஒருன்கினைப்புகுழு கூட்டங்களிலும் பேசப்பட்டதாகவும், தெரிவித்த சபை உறுப்பினர் செல்வநாயகம் ரஜீவன் குறித்த மக்களுக்கான மாற்று காணிகளை வழங்குமாறு தெரிவித்திருந்தார்.

துயிலுமில்ல காணி தொடர்பில் ஒரு முரண்பாடான நிலை தோன்றியதை அவதானித்த தவிசாளர் குறித்த விடையத்தை வாக்கெடுப்புக்கு விடுவதாக தெரிவித்திருந்தார் ,

இந்த நிலையில் குறுக்கிட்ட பிரதேச சபை உறுப்பினர் சிவகுமார் சிந்துஜன் குறித்த துயிலுமில்ல காணியில் பின்பக்கமாக உள்ள சில பகுதிகள் தான் மக்களினுடையது எனவும் முதலில் குறித்த தொடர்புடைய திணைக்களங்களுடன் கலந்தாலோசித்து விட்டு மாற்று காணிகளை அப்பகுதி மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்

இது தொடர்பில் கருத்து உரைத்த தவிசாளர் கனகரத்தினம் செந்தூரன் அவர்கள் துயிலுமில்லம் அமைந்துள்ள இடம் புனித பிரதேசமாக மாற்றப்படவேண்டும் என்பதில் எங்களுக்கு உடன்பாடு இருக்கின்றது போரிலே இறந்தவர்களை மதிக்கின்ற பண்பாடு எங்களுடையது புனித பிரதேசமாக அறிவிக்கப்படல் என்ற ஏற்பாடு உரிய நடைமுறைகளுடன் நடைமுறைப்படுத்தப்படும்

அதிலே பொதுமக்களின் காணிகள் இருக்குமாக உறுதிப்படுத்தப்பட்டால் அவை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் ஊடாக ஆராயப்பட்டு மாற்று காணிகள் வழங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுடன் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்

இந்நிலையில் குறித்த பிரேரணை சபையில் ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

முந்தைய செய்தி வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் காப்பீடு தொகை அதிகரிப்பு!
அடுத்த செய்தி வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

தமிழர்களின் உரிமைகள், அபிலாஷைகளுக்காக அயராது உழைத்தவர் மாவை – நா.வேதநாயகன்

பிப்ரவரி 3, 2025
இலங்கை

நாளை முதல் அதிவேக வீதிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு புதிய அறிவிப்பு!

ஜூலை 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதன பொருட்கள்

டிசம்பர் 5, 2025
இலங்கை

கடவுச்சீட்டு பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் முடிவு.

பிப்ரவரி 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?