Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் காப்பீடு தொகை அதிகரிப்பு!

செப்டம்பர் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் இலங்கை தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீடு தொகை 2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஆணையாளர் கோசல விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இன்று பணியகத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்விடயத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர், இதுவரை, வெளிநாட்டில் பணிபுரியும் போது இறக்கும் இலங்கை தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் காப்பீட்டு இழப்பீடு தொகை 6 இலட்சங்கள் ஆகும்.

இந்நிலையில், தற்போது அதனுடன் ரூபா 1.4 மில்லியனைச் சேர்த்து 2 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்க பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கோசல விக்ரமசிங்க கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பெரும் பணிகளைச் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி ஜெனீவாவுக்கு விஜயம் மேற்கொண்டார் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர்!
அடுத்த செய்தி ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லக் காணியை விடுவிக்க கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். இந்திய துணை தூதரக வாகனம் விபத்து!

ஜூலை 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஹங்கம இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் – பெண் ஒருவர் கைது!

அக்டோபர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடையூறு விளைவித்த இராணுவத்தினர்

அக்டோபர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாத்தளை – கைகாவல பகுதியில் பேருந்து மோதியதில் கிராம உத்தியோகத்தர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 16, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?