Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

IGP இடம் நேரடியாகப் புகார் அளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட பிரத்யேக WhatsApp எண்ணிற்கு 7000 முறைப்பாடுகள்!

செப்டம்பர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகள் குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் காவல்துறை தலைமையகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் அண்மையில் 071 8598 888 என்ற WhatsApp இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த WhatsApp இலக்கத்துக்கு இதுவரை சுமார் 7,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகள் அதிகமாக முனவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை தொடர்பான அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸார் தொடர்பான முறைப்பாடுகள் மட்டுமல்லாது வேறு முறைப்பாடுகளும் கிடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் போது காவல்துறை தொடர்பான முறைப்பாடுகளை மாத்திரம் குறிப்பிடுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி தேசிய யூடோ போட்டியில் துணுக்காய் தேறாங்கண்டல் அ. த. க. பாடசாலை வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை!
அடுத்த செய்தி ஒக்டோபர் 5 முதல் BIGG BOSS ஆரம்பம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்ட பிரதி அமைச்சர் குழாம்

ஏப்ரல் 25, 2026
1
இலங்கை

பூநகரி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தது ஐக்கிய மக்கள் சக்தி!

மார்ச் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் விளக்கமறியலில்…

ஏப்ரல் 25, 2025
இலங்கை

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான 19 மாணவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

டிசம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?