Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

ஒக்டோபர் 5 முதல் BIGG BOSS ஆரம்பம்!

செப்டம்பர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கடந்த 2017ம் ஆண்டு முதல் விஜய் TV யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ்(Bigg Boss) நிகழ்ச்சி எதிர்வரும் ஒக்டோபர் 5 முதல் ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Bigg Boss நிகழ்ச்சியின் 7வது சீசன் வரை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்தாண்டு நடந்த Bigg Boss 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார் இவருடைய தொகுத்து வழங்கும் பாணியும் ரசிகர்கள் மத்தியில் இரட்டை கலவையான விமர்சனங்களையும் வரவேற்பினையும் பெற்றது.
அந்தவகையில் கடந்த சில மாதங்களாக Bigg Boss 9வது சீசன் தொடர்பான பேச்சுக்கள் அடிபடத்தொடங்கின இப்பொழுது எதிர்வரும் ஒக்டோபர் 5 முதல் ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முந்தைய செய்தி IGP இடம் நேரடியாகப் புகார் அளிக்க அறிமுகப்படுத்தப்பட்ட பிரத்யேக WhatsApp எண்ணிற்கு 7000 முறைப்பாடுகள்!
அடுத்த செய்தி நடிகை சமந்தாவின் அழகிய புகைப்படங்கள்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

கார் பந்தயம் முடியும் வரை நடிக்கப்போவதில்லை- நடிகர் அஜித்

பிப்ரவரி 3, 2025
சினிமா

பிரியங்கா மோகன் நடிப்பில் “மேட் இன் கொரியா”

அக்டோபர் 13, 2025
சினிமா

ரிலீஸ் திகதியை மாற்ற தயாராகும் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி”

ஜூலை 24, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஹாரி பாட்டர் திரைப்பட நடிகை உயிரிழப்பு

செப்டம்பர் 28, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?