Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

‘பத்தா’ திரைப்பட முன்னோட்டம் நாளை வெளியீடு

செப்டம்பர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாலாஜி தரணிதரன் எழுத்து மற்றும் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்) நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லிஜோ மோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 1 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சினி ஒன் ஸ்டூடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

முன்னதாக, சாய் அபயங்கரின் குரலில் வெளியான ‘செல்லமே மகளே’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், நாளை மாலை 5 மணிக்கு அதிகாரபூர்வ முன்னோட்டம் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.30 லட்சம் பரிசு
அடுத்த செய்தி ‘ஜெயிலர் 2’ படத்தின் இரண்டாவது பாடல் செப்டம்பர் 25 வெளியீடு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ டிரெய்லர் வெளியீடு: ஃபீல் குட் காட்சிகளால் கவரும் புதிய கூட்டணி!

ஆகஸ்ட் 7, 2026
சினிமா

‘ஒரு கைதியின் டைரி’ : சுசீந்திரன் – சாந்தனு – சீமான் திரைப்பட போஸ்டர் வெளியீடு!

ஆகஸ்ட் 16, 2026
சினிமா

டிமான்ட்டி காலனி 3 பாகம் படப்பிடிப்பு பூஜையுடன்ஆரம்பம்!

ஜூலை 7, 2025
சினிமா

துல்கர் சல்மானின் ‘ஐ எம் கேம்’: ரசிகர்களைக் கவர்ந்த ‘லூசர்’ பாடல்!

ஆகஸ்ட் 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?