Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு சிகரெட்டுகளை விற்பனை செய்த நபர் கைது!

செப்டம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தனமல்வில பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்ததன் அடிப்படையில் சந்தேக நபரான வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சிகரெட்டுகளை பாடசாலை மாணவர் ஒருவருக்கு 100 ரூபாவுக்கு குறித்த வர்த்தகர் வழங்கியதோடு, அம் மாணவர் அச் சிகரெட்டை 200 ரூபாவுக்கு பாடசாலையில் விற்பனை செய்ததாக தெரிய வந்துள்ளது.

குறித்த பாடசாலையின் இன்னொரு மாணவர் அதிபருக்கு அளித்த முறைப்பாட்டுக்கமைய சிகரெட்டுகளை விற்பனை செய்த மாணவனை அழைத்து வந்து சோதனை செய்தபோது, மாணவனிடமிருந்து இரண்டு வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து தனமல்வில பொலிஸ் பரிசோதகருக்கு அளித்த முறைப்பாட்டுக்கமைய குறித்த வர்த்தகரின் வர்த்தக நிலையம் சோதனை செய்யப்பட்டு அங்கிருந்த 690 சிகரெட்டுகளும் சிகரெட்டுகளை விற்று ஈட்டிய 360,000 ரூபாய் பணமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபரான வர்த்தகர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

முந்தைய செய்தி ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பில் மூவரடங்கிய நீதிபதி குழாமை நியமிக்க கோரிக்கை!
அடுத்த செய்தி மந்திரிமனையை பார்வையிட சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட சுண்ணக்கல் மீட்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

மே 19, 2026
இலங்கை

இளைஞன் மீது தாக்குதல் – யாழ் . பிரபல வர்த்தகரின் மகன் விளக்கமறியலில்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

குறிகாட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

அக்டோபர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?