Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

டெல்லி மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட விசித்திரமான தீர்ப்பு!

செப்டம்பர் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

செல்லப்பிராணிகளுக்காக சண்டையிட்ட இரண்டு அண்டை வீட்டாருக்கு இடையேயான வழக்கில் டெல்லி மேல் நீதிமன்றம் விசித்திரமான உத்தரவொன்றை பிறப்பித்தது.

இருவரும் ஒருவரையொருவர் தாக்கியதாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டி, காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

பின்னர், அவர்கள் இந்த பிரச்சினையை அமைதியாக தீர்த்துகொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த பிரச்சினை தனிப்பட்டது என்றும், அதற்கு எதிரான குற்றவியல் வழக்குகள் எவருக்கும் உதவாது என்றும் நீதிபதி அருண் மோங்கா கூறினார்.

எனினும், வழக்கை வெறுமனே தள்ளுபடி செய்வதற்கு பதிலாக, நீதிபதி அவர்களை சமூக சேவை செய்யுமாறு உத்தரவிட்டார்.

அதன்படி, டெல்லியிலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லமொன்றிலுள்ள சிறுவர்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு காய்கறி பீட்சாக்களையும் பருகுவதற்கு மோரையும் பரிமாறுமாறு இரு தரப்புக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முறைப்பாட்டாளர்களில் ஒருவர் பீட்சா வியாபாரம் செய்பவர் என்பதால் நீதிபதி இந்த உத்தரவை வழங்க வழிவகுத்தது என்பதுடன் குறித்த நபரே பீட்சாக்களை தயாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

வழக்கைக் கையாளும் காவல்துறை அதிகாரியிடம், இந்த உத்தரவைப் பின்பற்றுவதை உறுதிசெய்யுமாறும் நீதிபதி கோரியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஜி.வி. பிரகாஷ் குமார் வசமானது!
அடுத்த செய்தி வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பாகிஸ்தானில் கன மழையால் – 200க்கும் மேற்பட்டோர் பலி!

ஜூலை 21, 2025
உலகம்

ராஜஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் உயிரிழப்பு!

அக்டோபர் 15, 2025
உலகம்

இந்தியா – பாகிஸ்தான் விமான தடைகள் நீடிப்பு!

ஜூலை 19, 2025
உலகம்

தாய்லாந்தில் பெண்ணின் தொண்டையில் சிக்கிய முள்!

ஜூலை 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?