Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கைமுதன்மை செய்தி

சமூக ஊடகங்கள் சிறுவர்களின் உயிரை காவுகொள்கின்றது…

ஜனவரி 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக இலங்கை சமூக மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவரும், ஆலோசகருமான சமூக மருத்துவர் டாக்டர் கபில ஜெயரத்ன, 2024 ஆம் ஆண்டில் 200 இற்கும் மேற்பட்ட குழந்தை தவறான முடிவு எடுக்கும் வழக்குகளின் அடிப்படையில் பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

2022ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 133 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின்படி, கடந்த ஆண்டு 270 பேர் தவறான முடிவை செய்து கொண்டனர். இந்த சம்பவங்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதற்கு எடுக்கக்கூடிய ஒரு நடவடிக்கை, சமூக ஊடகங்களை ஏதோ ஒரு வகையில் தடை செய்வதாகும். குறித்த விடயம் தொடர்பான தகவல்களை ஓரிரு வாரங்களில் வெளியிடுவோம் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் குழந்தைகள் மீது நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தினாலும், அதன் பயன்பாட்டை சிறப்பாக ஒழுங்குபடுத்துவதற்கான பரிந்துரைகளில் அவர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி கனடாவுக்கு எதிராக ட்ரம்பின் முதல் பெரிய நடவடிக்கை…
அடுத்த செய்தி போதை பொருள் மாத்திரைகளுடன் ஐவர் கைது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு – காலி முகத்திடல் நீராட சென்று கடலில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!

நவம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சஷீந்திர ராஜபக்சவிற்கு பிணை நிராகரிப்பு!

ஆகஸ்ட் 29, 2025
இலங்கை

யாழில் இராணுவ முகாமை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆகஸ்ட் 25, 2025
இலங்கை

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் துறை தரப்பினர்களுடன் கலந்துரையாடல்!

ஆகஸ்ட் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?