Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சீன ஆய்வு கப்பல் மீண்டும் இந்து சமுத்திரத்தில்-இந்தியா அறிவிப்பு!

செப்டம்பர் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சீன மக்கள் விடுதலைப் படை கடற்படையால் இயக்கப்படும் அதிநவீன செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங் 5, கடந்த 18 ஆம் ஆம் திகதியன்று இந்தோனேசியா அருகே இறுதியாக அவதானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 முதல் 25 ஆம் திகதி வரை வங்காள விரிகுடாவில் இந்தியா ஒரு ஹைப்பர்சோனிக் நீண்ட தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில் வங்காள விரிகுடாவின் வான்வெளியைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விமானப்படையினருக்கான அறிவிப்பொன்றையும் இந்தியா வெளியிட்டுள்ள நிலையில், இது ஏவுகணை சோதனை குறித்து மேலும் ஊகங்களைத் தூண்டியுள்ளது.

யுவான் வாங் 5,கப்பலானது விமானம் அல்லது விண்வெளிசுற்றுப்பாதையில் உள்ள பொருட்களைக் கண்காணிக்கும் திறன் கொண்ட மேம்பட்ட ரேடார் அமைப்புகளைக் கொண்டுள்ளதுடன், 400 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளது.

இதன் இரட்டைப் பயன்பாட்டு கண்காணிப்புத் திறன்கள் இந்தியாவில் கவலைகளை எழுப்பியுள்ளதுடன், இந்திய அதிகாரிகள் சாத்தியமான கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையாக உள்ளனர்.

கப்பல் அதன் வழிசெலுத்தல், பாதுகாப்பு மற்றும் விசேட உபகரணங்களை மேம்படுத்த 2022 ஆம்ஆண்டு தொழில்நுட்ப மேம்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு கவலைகள் இருந்தபோதிலும் இலங்கை அனுமதி வழங்கிய பின்னர், இந்தக் கப்பல் முன்னதாக 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

இந்தத் துறைமுகம் 2016 ஆம் ஆண்டு முதல் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனத்துக்க குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!
அடுத்த செய்தி குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு பரிசுத்தொகை-தாய்வான் அரசு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

தலிபான் அரசை அங்கீகரிப்பதில் அவசரம் இல்லை பாகிஸ்தான் தெரிவிப்பு!

ஜூலை 7, 2025
உலகம்

மெக்சிகோவில் விமான விபத்து

டிசம்பர் 16, 2025
உலகம்

பாகிஸ்தான் இராணுவத்தினரின் தாக்குதலில் 34 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

பிப்ரவரி 26, 2026
உலகம்

பாகிஸ்தானைச் சேர்ந்த 4 நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை

டிசம்பர் 20, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?