Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இந்தியா நோக்கி சென்ற புத்தரின் புனித எச்சங்கள்!

ஜூலை 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

புத்தரின் புனித  கொங்ஹொங்கின் நாணய மதிப்பில் 100 மில்லியனுக்கு ஏலம் விடப்படவிருந்த நிலையில் அவற்றை இந்திய மத்திய அரசு தடுத்து நிறுத்தி மீண்டும் அப் புனித எச்சங்களை இந்தியாவிற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தரின் சாம்பல் மற்றும் எலும்புத் துகள்கள் அடங்கிய குடுவை கண்டுபிடிக்கப்பட்டமையால் அப் புனித எச்சங்கள் இந்தியாவிற்கே உரியவை என்பதால் இந்திய மத்தியஅரசு அவற்றை திருப்பி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தரின் புனித எச்சங்களை கொங்ஹொங்கில் ஏலம் விடப்படவிருந்த நிலையில் இந்தியாவுக்குத் திருப்பி எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புத்தரின் சாம்பல் மற்றும் எலும்புத் துகள்கள் அடங்கிய குடுவை என்பவற்றை உத்தரப் பிரதேசத்தின் பிப்ராஹ்வா என்ற இடத்தில் 1898-ல் வில்லியம் கிளாஸ்டன் பெப்பே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டமையால் அப் புனித எச்சங்கள் இந்தியாவிற்கே உரியவை என இந்திய மத்தியஅரசு அவற்றை திருப்பி எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தரின் புனித எச்சங்களை கொங்ஹொங்கில் ஏலம் விடப்படவிருந்த நிலையில் இந்தியாவுக்குத் திருப்பி எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முந்தைய செய்தி பூமியை நெருக்கமாக கடக்கும் விண்கல்- நாசா எச்சரிப்பு!
அடுத்த செய்தி சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரிபாகினா இரண்டாவது சுற்றுக்கு தெரிவானார்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

ஆபிரிக்கக் கண்டம் பிளவடைந்து புதிய சமுத்திரம் உருவாகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஜனவரி 25, 2026
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த ஈரான்

ஏப்ரல் 25, 2026
அண்மைய செய்திகள்உலகம்

சீனாவின் தலைமை இராணுவ அதிகாரி கைது

ஜனவரி 26, 2026
உலகம்

கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா

ஏப்ரல் 20, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?