பாகிஸ்தானில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நில அதிர்வு 4.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.
மேலும் நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எவ்வித தகவலும் இதுவரையில் வெளியிடப்படவில்லை
