Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் நீச்சல் குளங்களுக்கு பாதுகாப்பு உத்தரவு பிறபிப்பு

செப்டம்பர் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கில் உள்ள நீச்சல் குளங்களின் உரிமையாளர்கள், வெளிப்புற நீச்சல் குளங்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகளுடன் கூடிய வேலியை அமைக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் குறித்த வேலி அமைக்கப்பட வேண்டும் என்று முன்னர் விதிக்கப்பட்ட காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு வருட காலத்துக்குள், வெளிப்புற நீச்சல் குளங்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகளுடன் கூடிய வேலிகள் அமைக்கப்பட வேண்டும்.

புதிய நகராட்சி விவகாரத்துறை அமைச்சர் ஜெனிவீவ் கில்போல்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, மொன்றியல் குழந்தைகள் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹுசைன் விஸ்ஸான்ஜி, இந்த வேலி அமைப்பதற்கான காலக்கெடுவை நீடித்தமையானது உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலில் பள்ளி பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்
அடுத்த செய்தி யாழ் மண்டைதீவில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடா என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்-அனிதா ஆனந்த்

மார்ச் 3, 2025
கனடாமுதன்மை செய்தி

கனேடியப் பிரதமரை இலக்குவைக்கின்றன சீனத் தொடர்புடைய இணையவழிச் செயற்பாடுகள்!

ஏப்ரல் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவிலிருந்து பெருமளவில் விலகி இருக்கும் கனடா.

செப்டம்பர் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

நகரசபை நிதியில் பாரிய பண மோசடி…

மே 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?