Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவிலிருந்து பெருமளவில் விலகி இருக்கும் கனடா.

செப்டம்பர் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையிலான நீண்டகால உறவு தற்போது புதிய திசையில் பயணித்து வருவதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த கடுமையான வர்த்தக வரிகளுக்கும், கனடா குறித்து அவர் தெரிவித்த விமர்சனங்களுக்கும் பின்னரான காலப்பகுதியில், கனடிய மக்கள் அமெரிக்காவுடனான தங்கள் உறவில் இருந்து படிப்படியாக விலகிச் செல்வதாகப் பல ஆய்வுகள் காட்டுகின்றன.

பயணம், வர்த்தகம், மற்றும் கலாசார நுகர்வு ஆகிய துறைகளில் சேகரிக்கப்பட்ட தரவுகள் மீதான ஆய்வின் முடிவுகள், கனடியர்கள் அமெரிக்காவிலிருந்து பெருமளவு விலகி வருவதை தெளிவாகக் காட்டுகின்றன.

டிரம்பின் வர்த்தகப் போர் மற்றும் “51-வது மாநிலம்” என்ற அவரது கேலிப் பேச்சுக்குப் பிறகு, கனடியர்கள் அமெரிக்காவுக்குப் பயணிப்பதைக் குறைத்துள்ளனர்.

இதன் விளைவாக, பல விமான நிறுவனங்கள் கனடாவுக்கும் அமெரிக்காவுக்குமான விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.
அமெரிக்காவுக்கான கனடாவின் ஏற்றுமதிகள் குறைந்துள்ள அதேவேளையில், கனேடிய உற்பத்திகளை மற்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி எத்தனை முறை காயப்படுத்தினாலும் மீண்டெழுவோம் -மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள்!
அடுத்த செய்தி லாட்வியாவின் நேட்டோ படைப்பிரிவுக்குத் தேவையான வாகனங்களை வழங்குவதில் கடும் நெருக்கடி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

ஜமீல் ஜவானியின் கருத்துடன் உடன்பட மறுப்பதாக, கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே அறிவித்துள்ளார்

பிப்ரவரி 18, 2026
கனடாமுதன்மை செய்தி

படகுப் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை கணிசமாக அதிகரிக்க கோரிக்கை

ஜூலை 29, 2025
கனடா

போதை மீட்பு இல்லம் அமைக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு

ஏப்ரல் 18, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவை மிஞ்சிய ஐரோப்பிய நாடுகள்

ஜூலை 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?