Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

போக்குவரத்து வேகக் கேமராக்கள் தொடர்பில் குரலெழுப்பிய காவல்துறைத் தலைவர்கள்

செப்டம்பர் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட், போக்குவரத்து வேகக் கேமராக்களை நீக்குவதாக அச்சுறுத்தியுள்ள நிலையில், மாகாணத்தில் உள்ள காவல்துறைத் தலைவர்கள் அதற்கு எதிராக வலுவாகக் குரல் கொடுத்துள்ளனர்.

இந்த தானியங்கி வேகக் கட்டுப்பாட்டுக் கேமராக்கள் வேகத்தை திறம்படக் குறைப்பதாகவும், அதனால் காவல்துறையினர் மக்களுக்கான மற்ற பொது பாதுகாப்புப் பணிகளில் கவனம் செலுத்த உதவுவதாகவும் ஒன்டாரியோ காவல்துறைத் தலைவர்கள் சங்கம் (OACP) தெரிவித்துள்ளது.

சமீபத்தில் டொராண்டோவில் 17 வேகக் கேமராக்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, முதல்வர் ஃபோர்ட், இந்த கேமராக்களை “பணத்தைக் கறக்கும் கருவி” என்று கூறியிருந்தார்.

மாகாணத்திலுள்ள நகராட்சிகள் அவற்றை நீக்கத் தவறினால், தனது மாகாண அரசே அவற்றை அகற்றும் என்றும் அவர் அச்சுறுத்தியிருந்தார்.

 இந்த நிலையில் வெளியாகியுள்ள ஒண்டாரியோ காவல்துறை அலுவலர் ஒன்றியத்தின் அறிக்கையானது, ஃபோர்டின் “பணத்தைக் கறக்கும் கருவி” என்ற குற்றச்சாட்டை நேரடியாக மறுத்துள்ளது.

காவல்துறைத் தலைவர்கள் இந்த கேமராக்களை வருமானம் ஈட்டும் கருவியாக அல்லாமல், ஒரு போக்குவரத்து பாதுகாப்பு கருவியாகவே தாம் கருதுவதாகக் கூறியுள்ளனர்.

முந்தைய செய்தி அரசியல்வாதிகள் பயன்படுத்தும் கடுமையான வார்த்தைகள் தன்னை விசனத்துக்கு உள்ளாக்கின்றது – பீட் ஹோக்ஸ்ட்ரா தெரிவிப்பு
அடுத்த செய்தி இரத்தினபுரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்திய பொலிஸ் அதிகாரி கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

சென் லோரன்ஸ் நதியில்(St. Lawrence River) சிக்கிய பாரிய சரக்குக் கப்பல் – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

ஜூலை 24, 2026
கனடாமுதன்மை செய்தி

வடக்கு ஒன்ராறியோவிற்கான திருத்தப்பட்ட வளர்ச்சி வியூகத்தை வெளியிட்டது மத்திய அரசாங்கம்

ஜூலை 18, 2025
கனடா

கனடா எப்போதும் விற்பனைக்கு இல்லை – அமெரிக்காவிடம் மார்க் கார்னி திட்டவட்டமாகத் தெரிவிப்பு!

மே 6, 2025
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கின் ஆர்சம்பால்ட் சிறைச்சாலையில் கைதி தப்பி ஓட்டம்

ஜூலை 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?