Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மத்திய அரசு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சட்டம்

செப்டம்பர் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில், சில சின்னங்களை பயன்படுத்தி திட்டமிட்டு வெறுப்பைத் தூண்டுவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

ஸ்வஸ்திகா போன்ற சின்னங்களை பயன்படுத்தி சமூகங்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டினால், அது குற்றமாகக் கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதா, கனடாவின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ள ‘Proud Boys’, ஹமாஸ் மற்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (Islamic Revolutionary Guard Corps) போன்ற குழுக்களுடன் தொடர்புடைய சின்னங்களையும் உள்ளடக்க வைக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு வெளியே ஹமாஸ் கொடிகள் அல்லது ஸ்வஸ்திகா சின்னங்களைப் பயன்படுத்தி யூதர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவது குற்றமாகக் கருதப்படும்.

கனடாவில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள யூத எதிர்ப்பு (Antisemitism) மற்றும் இஸ்லாமிய வெறுப்பு (Islamophobia) போன்ற வெறுப்பு சம்பவங்களை எதிர்கொள்ளும் அரசின் முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட சமூகங்களிடமிருந்து கோரிக்கைகள் வந்த பிறகும் மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக கன்சர்வேட்டிவ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, இந்த சின்னங்கள் குறித்த சட்டம் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி CUSMA ஒப்பந்தம் பற்றி பொதுமக்களிடம் ஆலோசனைகளைத் ஆரம்பிக்கவுள்ளது கனடா
அடுத்த செய்தி கியூபெக் மாகாண சுகாதார அமைச்சகம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

சட்டத்தரணி ரோஜெலியோ பாகபுயோக்கு எதிராக 60 சான்றுகள் சமர்ப்பிப்பு…

ஏப்ரல் 15, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் கேள்விக்குறியாகியுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் எதிர்கால கல்வி

ஜூன் 16, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவுடனான வர்த்தக தொடர்பை துண்டிக்கும் அமெரிக்கா

ஜூன் 28, 2025
கனடா

24 சசெக்ஸ் டிரைவை  சீரமைப்பதற்கான நிதித் திரட்டல் பிரசாரம் ஆரம்பம்

ஜூன் 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?