Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

காசாவின் இனப்படுகொலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

செப்டம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காசாவில் இனப்படுகொலை இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், பிரித்தானியா தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு தாமதமின்றி இஸ்ரேல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

அந்த சபையின் நெருக்கடி பதிலளிப்பு முகாமையாளர் கிறிஸ்டியன் பெனடிக்ட் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரித்தானியா கூறியிருந்தாலும், கடந்த வாரம் லண்டனில் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கை சந்தித்தமைக்காக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

காசாவில் நடந்து வரும் இனப்படுகொலையின் அபாயத்தைக் கூட அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ள பிரித்தானிய அரசாங்கம் “தொடர்ந்து தயக்கம் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது மிகப்பெரிய சட்ட ஆதாரங்களுக்கும் சர்வதேச இனப்படுகொலை தொடர்பான நிபுணர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடையே பெருகிவரும் ஒருமித்த கருத்துக்கும் முற்றிலும் முரணானது என்றும் கிறிஸ்டியன் பெனடிக்ட் கூறினார்.

இனப்படுகொலையை மறுப்பதை பிரித்தானிய அரசாங்கம் இப்போது நிறுத்த வேண்டும் எனவும் இனப்படுகொலையைத் தடுக்கவும் தண்டிக்கவும் உடனடி, தீர்க்கமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அதன் சட்ட மற்றும் தார்மீகப் பொறுப்பை அவசரமாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி மின்சார சபையுடன் இணைந்து செயற்பட முடியாத ஊழியர்கள் சேவையில் இருந்து விலகிக்கொள்ள முடியும்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

காஸாவிலிருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு!

ஜூலை 21, 2025
உலகம்

அவுஸ்திரேலியாவில் 4.9 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு!

ஆகஸ்ட் 16, 2025
உலகம்

லொஸ் ஏஞ்சல்ஸில் வெடிப்பு சம்பவம்

ஜூலை 19, 2025
உலகம்

நியூயோர்க் விமான நிலையத்தில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதல்!

அக்டோபர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?