Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ். இளைஞனை வெளிநாட்டு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாய் மோசடி – ஆசிரியர் கைது

ஜனவரி 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வெளிநாடு அனுப்பி வைப்பதாக 68 இலட்ச ரூபாயை மோசடி செய்த ஆசிரியர், நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இளைஞன் ஒருவரை வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி, ஆசிரியர் ஒருவர் 68 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.

பணத்தினை பெற்றவர் நீண்ட காலமாக இளைஞனை வெளிநாடு அனுப்பி வைக்காமையால், பாதிக்கப்பட்ட இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பணத்தினை பெற்ற ஆசிரியரை கைது செய்து யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை, இளைஞனிடம் பெற்ற முழு பணத்தினையும், இளைஞனிடம் கையளிக்கிறேன் என மன்றில் கூறி பணத்தினை இளைஞனிடம் மீள கையளித்தார்.

அதனை அடுத்து, ஆசிரியரை பிணையில் செல்ல அனுமதித்த மன்று வழக்கினை ஒத்திவைத்தது.

முந்தைய செய்தி இலங்கையில் புகைப்பிடிக்கும் பெண்கள் அதிகரிப்பு.
அடுத்த செய்தி யாழில். மயக்கமருந்து தெளித்து 12 பவுண் நகைகள் கொள்ளை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

சுற்றுலாப் பயணிகளை புறக்கணிக்கும் ரயில்வே திணைக்களம்!

ஆகஸ்ட் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாளை இடம்பெறவுள்ள மின்சார கட்டண திருத்த கருத்துக்கணிப்பு

மே 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மாவட்ட செயலரை சந்தித்த இராணுவ தளபதி

பிப்ரவரி 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கேப்பாப்பிலவில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஜூலை 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?