Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோ நகரில் விமான விபத்து

செப்டம்பர் 16, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டொராண்டோ நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு அருகே சிறு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

ஆனால், விமானத்தில் இருந்த மூன்று பேரும் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என அதிகாரிகள்  தெரிவித்தனர்.

டொராண்டோ தீயணைப்புத் துறைத் தலைவர் ஜிம் ஜெஸ்ஸப் கூறுகையில், ஹான்சன் தெரு மற்றும் காக்ஸ்வெல் அவென்யூ சந்திப்புக்கு அருகிலுள்ள மோனார்க் பார்க் கொலீஜியேட் இன்ஸ்டிடியூட் (Monarch Park Collegiate Institute) அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இரவு 8:15 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படையினர், விமானம் கால்பந்து மைதானத்திற்கு அருகில் இருந்த ஒரு வேலி மீது மோதி, வாகனத்தரிப்புப் பகுதியில் விழுந்து கிடப்பதை, கண்டறிந்தனர்.

விமானத்தில் இருந்த 30 முதல் 40 வயதுக்குட்பட்ட மூன்று பேரும் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு எந்த காயமும் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி லயன் நிறுவன மின்சாரப் பள்ளிப் பேருந்துகள் மீது பாதுகாப்புச் சோதனைகள் முன்னெடுப்பு
அடுத்த செய்தி அனலைதீவு எழுவைதீவுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு வசதி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

CUSMA ஒப்பந்தம் வொஷிங்டனில் பொது விசாரணை!

டிசம்பர் 1, 2025
கனடா

கனேடிய காளான்களுக்கு அமெரிக்க அரசு விதித்துள்ள புதிய வரி – அதிருப்தியில் காளான் விவசாயிகள்

ஜூலை 27, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பெல் சென்டர் வளாகத்தில் அதிகாரி மொஹமட் லெமினுக்கு இறுதிச்சடங்கு

ஜூலை 1, 2026
Uncategorizedகனடா

ஒன்ராறியோ மாகாண தேர்தல் இன்று – 5 தமிழர்கள் போட்டி!

பிப்ரவரி 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?