Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

உலகப் பொருளாதார மன்ற (WEF) கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் கார்னி

ஜனவரி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 56-வது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மார்க் கார்னி இன்று அந்த நகரைச் சென்றடைந்துள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தக மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், கனடாவின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதே மார்க் கார்னியின் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

முன்னாள் வங்கியியல் விற்பன்னரான மார்க் கார்னி, உலகப் புகழ்பெற்ற தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டவர் ஆவார்.

அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, கனடாவின் எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பில்லியன் கணக்கான டாலர் முதலீடுகளை
ஈர்க்க அவர் திட்டமிட்டுள்ளார்.

உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) 56-வது ஆண்டு கூட்டத்தில் ஆற்றப்படவுள்ள தமது உரையில், கனடாவை ஒரு பாதுகாப்பான முதலீட்டுப் பிரதேசமாக, பிரதமர் மார்க் கார்னி முன்னிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுவரை அமெரிக்காவை மட்டுமே அதிகம் நம்பியிருந்த கனடாவின் வர்த்தகத்தை, சீனா, ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுக்கு விரிவுபடுத்துவது கார்னியின் இலக்காகும்.

இதேவேளை, கிரீன்லாந்தை வாங்குவது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்கள் மற்றும் வரி விதிப்பு அச்சுறுத்தல்களைச் சமாளிப்பது தொடர்பில் நேட்டோ (NATO) நாடுகளுடன் பிரதமர் கார்னி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகின்றது.

முந்தைய செய்தி பதவி விலகுகின்றார் கியூபெக் கல்வி அமைச்சர் சோனியா லெபெல்
அடுத்த செய்தி செம்மணி புதைகுழி காணப்படும் இடத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்த பேருந்து ஓட்டுநர்கள்

செப்டம்பர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

சமூக அபிவிருத்திக்காக 20 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கிய சஸ்காட்செவன் அரசு

ஜூலை 8, 2025
கனடா

 ஸ்டெஃபென் ஸ்கியோட்டெல்விக் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 25, 2025
கனடா

மனோட்டிக் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

பிப்ரவரி 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?