Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மாநகரசபை உட்பட அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளையும் ஆராய உயர்மட்ட குழு கூடவுள்ளது!

செப்டம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா மாநகரசபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இடையேயான கருத்து முரண்பாடுகள், சமீபகால செயற்பாடுகள் மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபை தொடர்பாக ஆராய்வதற்காக இம்மாத இறுதிக்குள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உயமட்ட குழு கூட உள்ளதாக கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாநகர சபையில் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கிடையில் காணப்படுகின்ற முரண்பாடுகள், சமீபத்திய செயற்பாடுகள் தொடர்பாகவும், கூட்டணி கட்சிகளுக்கிடையிலான குழப்ப நிலைகள் தொடர்பாகவும், ஏனைய உள்ளூராட்சி சபைகள் அமைக்கும் போது கூட்டமைப்பின் முடிவுகளை மீறி செயற்பட்ட உறுப்பினர்கள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

மேலும் உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்படும் போது கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்டவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாகவும் ஆரயப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி கொழும்பு விஜேராம அரச இல்லத்திலிருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்ச
அடுத்த செய்தி கமாண்டோ சலிந்தவுக்கு வெடிமருந்து விற்ற இராணுவ அதிகாரி கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

AADALAM VAA 3

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!

செப்டம்பர் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டின் சில பகுதிகளில் நாளை பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

ஜூலை 30, 2026
இலங்கை

முல்லைத்தீவு ஊடக அமையத்தினால் கருப்பு ஜனவரி அனுஷ்டிப்பு

ஜனவரி 31, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தலசீமியா நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மே 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?