Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மொன்றியலில் பராமரிப்பு ஊழியர்களால் வேலைநிறுத்தம் முன்னெடுப்பு

செப்டம்பர் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்.டி.எம்-இன் (STM) மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகள், பராமரிப்பு ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக வரும் நாட்களில் பெரிதும் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22-ஆம் திகதி முதல் அக்டோபர் 5-ஆம் திகதி வரை, வாரத்தில் மூன்று நாட்கள் இந்த வேலைநிறுத்தம் மொன்றியல் நகரத்தில் நடைபெறும்.

திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில், அதிகாலை மற்றும் மாலை நேர மற்றும் இரவு நேர சேவைகள் மட்டுமே கிடைக்கும் என கியூபெக் தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு முதலான நாட்களில், வழக்கமான அட்டவணையின்படி போக்குவரத்து சேவைகள் தொடரும்.

மொன்றியல் நகரத்தில் வேலைநிறுத்த நாட்களில், மெட்ரோ ரயில்கள் காலை 6:30 முதல் 9:30 வரையும், பிற்பகல் 2:45 முதல் 5:45 வரையும், மற்றும் இரவு 11:00 முதல் சேவைகள் முடியும் வரையும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ஒட்டாவா நகர சபை பணியாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தீர்மானம்
அடுத்த செய்தி கார் விபத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் போதைப்பொருள் பயன்பாட்டினால் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன

ஜூன் 17, 2025
கனடா

’24 சசெக்ஸ் டிரைவ்’ கட்டிடம் தொடர்பிலான முடிவில் காலதாமதம்

மார்ச் 19, 2026
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்கா விதித்த வரிகளினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்…

ஏப்ரல் 24, 2025
கனடாமுதன்மை செய்தி

முக்கியத்துவம் வாய்ந்த கனடா தினம் இன்றாகும்

ஜூலை 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?