Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

ரவி மோகன் இயக்கும் “An Ordinary Man” ப்ரோமோ வெளியீடு

செப்டம்பர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதில், ப்ரோ கோட் திரைப்படத்தை முதலில் தயாரித்துள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர் தொடர்ந்து, ரவி மோகன் இயக்குநர் அவதாரத்தை எடுத்துள்ளார். அவர், இயக்கும் முதல் படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில்நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரித்து இயக்குகிறார். மேலும் இப்படத்திற்கு An Ordinary Man என தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவை ரவி மோகன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட உள்ளதாக நேற்று அறிவித்தது. இது தொடர்பான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், An Ordinary Man படத்திற்கு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

முந்தைய செய்தி மாணவர்களிடம் நேபாள இராணுவம் விடுத்துள்ள கோரிக்கை !
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

“வா வாத்தியார்” படத்தின் 3 வைத்து பாடல் வெளியானது

டிசம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்சினிமா

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார்!

செப்டம்பர் 18, 2025
சினிமா

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் உள்ள ‘வீர ராஜ வீர’ என்ற பாடல் மீது காப்புரிமை வழக்கு!

செப்டம்பர் 24, 2025
சினிமா

Good Bad Ugly திரைப்படத்தின் புதிய அப்டேட்!

பிப்ரவரி 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?