Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்தில் பாதுகாப்பு!

செப்டம்பர் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்தில், மண் தடுப்புகள் மூலம் பாதுகாப்புத் தடுப்பு கட்டப்பட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர், சட்டத்தரணி கபில ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி இரவு, தங்காலை நகரசபை ஊழியர்கள் குழுவொன்று> சுற்றுலா சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றது.

குறித்த பகுதியில் இதற்கு முன் பல வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் பல உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

எனவே அபாயகரமான விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில், வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து மண் தடுப்புக்கள் மூலம் பாதுகாப்பு தடுப்பு கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முந்தைய செய்தி திரிபுவன் சர்வதேச விமான நிலையம் இன்று மீண்டும் திறக்கப்படும்!
அடுத்த செய்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்கு அரசாங்கமே தடையை ஏற்படுத்தியதாக குற்றசாட்டு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் துப்பாக்கிச்சூட்டில் பலி

ஆகஸ்ட் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காரை யாழில் பல இலட்ச ரூபாய்களுக்கு அடகு வைத்த கில்லாடி

பிப்ரவரி 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுணதீவில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் வெடிக்க வைத்து அழிப்பு

அக்டோபர் 14, 2025
இலங்கை

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

அக்டோபர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?