Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் நகரில், Rivière-des-Prairies நதிக்கரையில் மனித உடல் பாகம் கண்டெடுப்பு!

செப்டம்பர் 9, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில், Rivière-des-Prairies நதிக்கரையில் ஒரு மனித உடல்பாகம் கண்டெடுக்கப்பட்டது.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மொன்றியல்-நார்ட் (Montréal-Nord) நகர்ப் பகுதியில் உள்ள பாய்பாலத்திற்கு அருகில் உள்ள டுரேபோ அவென்யூ (Drapeau Avenue) அருகே,ஆற்றின் கரையில் ஒரு செயலற்ற நிலையில் இருந்த மனித உடல் பாகத்தை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

இது குறித்து 911 அவசர அழைப்பு வந்ததையடுத்து காவல்துறை அதிகாரி ஜூலியன் லெவஸ்க் தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

முந்தைய செய்தி மொன்றியல் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் இஸ்ரேலிய அணியை அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை!
அடுத்த செய்தி மின்சார கட்டணம் 6.8சதவீதத்தினால் அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

லிபரல் கட்சி அரசாங்கம் இந்த ஆண்டு முழுமையான வரவு-செலவுத் திட்டத்தை வெளியிடாது – நிதி அமைச்சர்

மே 14, 2025
கியூபெக்முதன்மை செய்தி

அவுஸ்திரேலியா துப்பாக்கி சூடு -கண்காணிப்பைஅதிகரித்த மொன்றியல் காவல்துறை!

டிசம்பர் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவை எதிர்த்து கிண்ணத்தை வென்ற கனடிய அணி..!!

பிப்ரவரி 21, 2025
கனடா

‘கனடா கம்ப்யூட்டர்ஸ்’இணையதளத்தில் நடந்த சைபர் தாக்குதலில் சுமார் 1,300 வாடிக்கையாளர்களின் ரகசியத் தகவல்கள் திருட்டு

பிப்ரவரி 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?