Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா, 800 ட்ரோன்களை வீசி மிகப்பெரிய தாக்குதல்!

செப்டம்பர் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உக்ரைன் மீது ரஷ்யா, 800 ட்ரோன்களை கொண்டு மிகப்பெரிய தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் அரச கட்டடமொன்றின் கூரை எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் விமானப்படையின் செய்தி தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறியதாவது:

உக்ரைன் மீது 800 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதுநாள் வரையிலும் நடத்திய தாக்குதலில் இது எங்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் ஆகும்.

ரஷ்யா, பல்வேறு வகையான 13 ஏவுகணைகளையும் ஏவியது. இந்த தாக்குதலின்போது, எங்களது படைகள், 747 ட்ரோன்களையும் 4 ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியது.

சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் இடிபாடுகள் 8 இடங்களில் விழுந்தன.இதில் அரச கட்டடம் பெரும் சேதம் அடைந்தது.

இந்த கட்டடம் உக்ரைன் அமைச்சரவையின் தாயகமாகும், அதில் அமைச்சர்களின் அலுவலகங்கள் உள்ளன. இத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதோடு 15 பேர் காயமடைந்தனர். இவ்வாறு யூரி இஹ்னாட் கூறினார்.

முந்தைய செய்தி பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் போது குண்டுவெடிப்பு!
அடுத்த செய்தி பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து ஐந்து பேர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

Hamburger, Ice cream, Karaoke உள்ளிட்ட ஆங்கில சொற்களை பயன்படுத்த வடகொரியாவில் தடை!

செப்டம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பிரேசிலை தாக்கிய புயல் ; இருளில் மூழ்கிய பகுதிகள்

அக்டோபர் 13, 2024
உலகம்

பிரான்ஸில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு!

அக்டோபர் 3, 2025
உலகம்

இவ்வாண்டின் ரோபோ மாநாடு இன்று ஆரம்பம்!

ஆகஸ்ட் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?