போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலும் ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாகவும் அது வழி மறைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் அறிவித்திருக்கிறது.
இதனை தொடர்ந்து ஈரானுக்கு இஸ்ரேல் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ள நிலையில் ஈரான் இராணுவம் உடனடியாக பதில் அளித்து இருக்கிறது.
போர் நிறுத்த காலத்தில் எந்த விதமான ஏவுகணை தாக்குதலையும் இஸ்ரேல் மீது தாங்கள் நடத்தவில்லை என்று ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது