இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இருபதுக்கு 20 தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது
