Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ!

ஜனவரி 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே பகுதியில் சமீபத்தில் 2 மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் காட்டுத்தீ பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காஸ்டாயிக் ஏரியின் அருகில் உள்ள மலைப்பகுதியில் வேகமாகப் பரவிய காட்டுத்தீ, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் 8,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பலத்த காற்று காட்டுத்தீயின் தீவிரத்தை அதிகப்படுத்த, அந்தப் பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிதாகப் பரவி வரும் காட்டுத்தீ காரணமாகச் சாண்டா கிளாரிட்டா அருகில் அமைந்துள்ள ஏரியைச் சுற்றி வசிக்கும் 31,000 பேரை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், உலங்கு வானூர்தி மற்றும் விமானங்கள் மூலம் தீயணைப்புத் துறையும், ஏஞ்சலிஸ் தேசிய வனப்பகுதியைச் சேர்ந்த குழுவினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முந்தைய செய்தி அமெரிக்காவில் பனிப்புயல் : 10 பேர் பலி
அடுத்த செய்தி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

நெதன்யாகு மீதான ஊழல் வழக்குவிசாரணைக்கு எதிர்ப்பு வெளியிட்ட ட்ரம்ப!

ஜூன் 30, 2025
அண்மைய செய்திகள்உலகம்

நேட்டோ படையிலிருந்து போர்விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை குறைக்கிறது அமெரிக்கா.

ஜூன் 12, 2026
உலகம்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் – 2,205 பேர் உயிரிழப்பு!

செப்டம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை அறிவிக்க அமெரிக்கா தீர்மானம்

மே 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?