Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

குற்றவியல் கும்பலைச் சேர்ந்த குழுவினருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

செப்டம்பர் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட குற்றவியல் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத ஒடுக்குமுறைச் சட்டத்தின் கீழ் அவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என்று குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் கடந்த சனிக்கிழமை இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களில் மூவர் தற்போது குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ளனர், மேலும் இருவர் மேற்கு வடக்கு குற்றப் பிரிவின் காவலில் உள்ளனர்.

குற்றவாளிகளான மண்டினு பத்மசிறி பெரேரா எனும் கெஹல்பத்தர பத்மே, நிலங்க சம்பத் சில்வா எனும் பாணதுர நிலங்க மற்றும் ஷாலிந்த மதுஷன் பெரேரா எனும் கமாண்டோ சாலிந்த ஆகியோர் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், லஹிரு மதுசங்க எனும் தெம்பிலி லஹிரு மற்றும் பிரசங்கா எனும் பக்கோ சமன் என்ற குற்றவாளிகள் மேற்கு வடக்கு குற்றப் பிரிவின் காவலில் உள்ளனர்.

முந்தைய செய்தி செம்மணியில் இன்றும் 4 எலும்புக்கூடுகள் அடையாளம்! 
அடுத்த செய்தி வவுனியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் திட்டம் வழங்கி வைப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

பதவி நீக்கப்பட்ட சொஹாரா புஹாரி

பிப்ரவரி 12, 2026
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

மாரடைப்பை தடுக்கும் 5 வகை மீன்கள்….

மார்ச் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோத கடல்தொழிலை நிறுத்தக்கோரி முல்லைத்தீவில் அமைதிவழி போராட்டம்

மார்ச் 30, 2026
இலங்கை

கடவுசீட்டு அலுவலகத்தை பார்வையிட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர்

ஆகஸ்ட் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?