Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மாத்தளை, கோஹோலன்வல பகுதியில்- தேங்காய்களை திருட முயன்றவர் மீது துப்பாக்கிச் சூடு!

செப்டம்பர் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மாத்தளை, கோஹோலன்வல பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் சட்டவிரோதமாக நுழைந்து தேங்காய்களை திருடிக்கொண்டிருந்த ஒருவரை தோப்பின் பராமரிப்பாளர் துப்பாக்கியால் சுட்டதில் குறித்த நபர் காயமடைந்து மாத்தளை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை காயமடைந்த நபரும் மற்றொரு நபரும் சேர்ந்து சுமார் 20 ஏக்கர் பரப்பளவான தென்னந்தோப்பில் தேங்காய்களை திருடச் சென்றுள்ளனர்.

இதன்போது தோப்பின் பராமரிப்பாளர் துப்பாக்கியால் சுட்டதில் இருவரில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் சுமார் ஐநூறு மீட்டர் தூரம் ஓடி, கோஹோலன்வல பிரதான வீதிக்கருகில் வைத்து கீழே விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட அப் பிரதேச மக்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

காயமடைந்த நபர் மீது பல தடவைகள் தேங்காய்களை திருடிய சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மகாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவருடன் வந்த மற்றொரு நபரை கைது செய்ய மகாவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி வட கொரியாவிற்குள் ஒளிபரப்பாகும் தனது இராணுவ வானொலி நிலையத்தை நிறுத்த தென் கொரியா நடவடிக்கை!
அடுத்த செய்தி கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில அதிர்வில் பலியானோரின் எண்ணிக்கை 800ஐ கடந்துள்ளது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

லசந்த விக்கிரமசேகர கொலை சம்பவம் –இதுவரை 09 சந்தேக நபர்கள் கைது!

அக்டோபர் 28, 2025
இலங்கை

நிவாரணம் வழங்குவது குறித்து நாமலின் கருத்து!

டிசம்பர் 19, 2025
1
இலங்கை

இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு…

மார்ச் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இருவேறு குற்றச்சாட்டில் மூவர் கைது

ஜூலை 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?