Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மறைக்கப்பட்ட குற்றங்கள், கொலைகள் தீர்க்க பட வேண்டும் ஜனாதிபதி தெரிவிப்பு!

ஆகஸ்ட் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதும் நிகழ் நிலை காப்பு சட்டமூலத்தை திருத்துவதும் அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், நிகழ்நிலை காப்பு சட்டமூலம் திருத்தப்பட வேண்டும், இந்த நாட்டில் மறைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் தீர்க்கப்படாத கொலைகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

GSP+ வசதி குறித்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி வருவதாகவும், அரசாங்கம் பல விடயங்களில் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதும் மனித உரிமைகளை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

முந்தைய செய்தி மன்னார் உத்தேச காற்றாலை மின்சாரத் திட்டம் இடை நிறுத்தம்!
அடுத்த செய்தி யாழ் கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்

ஜனவரி 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்!

செப்டம்பர் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர்

ஆகஸ்ட் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவிலும் கண்டனப்போராட்டத்தை மேற்கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

ஆகஸ்ட் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?