Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் உத்தேச காற்றாலை மின்சாரத் திட்டம் இடை நிறுத்தம்!

ஆகஸ்ட் 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் உத்தேச காற்றாலை மின்சாரத் திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மன்னார் காற்றாலை மின்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் குறித்து எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, சுற்றுச் சூழலுக்கும் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து மன்னார் மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேநேரம், இந்த திட்டம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கும் வகையில், முன்னதாக வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

இந்த நிலையிலேயே இன்று குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது

முந்தைய செய்தி ஜனாதிபதியின் உரையை விமர்சித்த சஜித் பிரேமதாச!
அடுத்த செய்தி மறைக்கப்பட்ட குற்றங்கள், கொலைகள் தீர்க்க பட வேண்டும் ஜனாதிபதி தெரிவிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்க்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு30 ஆண்டுகள் சிறை தண்டணை விதிப்பு

ஜூன் 2, 2025
இலங்கை

கனகராயன்குளம் பகுதியில் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணி விடுவிப்பு – ஜெகதீஸ்வரன் எம்.பி

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய ரீதியில் இரண்டாம் இடம்பெற்ற மாணவி அரோனிக்கா ரேச்சல்

செப்டம்பர் 5, 2025
இலங்கை

மயிலிட்டியில் அடித்து நொறுக்கப்படும் தமிழக மீனவர்களின் படகுகள்

ஆகஸ்ட் 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?