Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நில அதிர்வில் பலியானோரின் எண்ணிக்கை 800ஐ கடந்துள்ளது!

செப்டம்பர் 2, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்ட நில அதிர்வில் பலியானோரின் எண்ணிக்கை 800ஐ கடந்துள்ளதுடன், சுமார் 3,000 பேர் காயமடைந்தனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

குனார் மாகாணம் மிக மோசமான சேதத்தை சந்தித்துள்ளதுடன், முழு கிராமங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் தடைபட்ட வீதிகள் காரணமாக மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக மீட்புப்பணியாளர்கள் கூறுகின்றனர்.

சிக்கியுள்ளவர்களை மீட்க உலங்குவானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், உள்ளூர் மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மாத்தளை, கோஹோலன்வல பகுதியில்- தேங்காய்களை திருட முயன்றவர் மீது துப்பாக்கிச் சூடு!
அடுத்த செய்தி பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து கனமழையால் ஒரு வாரத்தில் மட்டும் 29 பேர் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

400 ஆண்டுகள் பழமையான தேவாலயம் மீது தாக்குதல்

மார்ச் 25, 2026
உலகம்

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு லட்சம் ஊழியர்கள் இராஜினாமா செய்துள்ளனர்!

செப்டம்பர் 30, 2025
உலகம்

திரிபுவன் சர்வதேச விமான நிலையம் இன்று மீண்டும் திறக்கப்படும்!

செப்டம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்உலகம்

நேட்டோ அமைப்பு ஒரு காகிதப் புலி என டொனால்ட் ட்ரம்ப் சாடல்

ஏப்ரல் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?