Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி டிப்ளோமா கற்கைநெறி – பிரிவு II இன் ஆரம்ப விழா இன்று!

செப்டம்பர் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் தொடர் கல்விக்கான நிலையத்தின் ஊடாக நடாத்தப்படும் ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி டிப்ளோமா கற்கைநெறி – பிரிவு II இன் ஆரம்ப விழா வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் ஏ. அற்புதராஜா, தொலைதூர மற்றும்
தொடர்கல்விக்கான நிலையத்தின் பணிப்பாளர் திரு. எஸ். ஏ. ஜூட் லியோன், கல்வி மேம்பாட்டு
கூட்டமைப்பின் தலைவர் பொறியியலாளர் எம். சூரியசேகரம், வவுனியா வடக்கு உதவி கல்வி
பணிப்பாளர் (முன்பள்ளி) முரளிதரன், பாட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.சண்முகதாசன் மற்றும் தொலைதூர மற்றும் தொடர்கல்விக்கான நிலையத்தின் உதவிப் பதிவாளர் திருமதி. யூ.
விதுஷனா ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வானது, தங்கள் கல்வித்
துறையில் புதிய கல்விப் பயணத்தைத் தொடங்கும் ஆரம்ப பிள்ளைப்பருவ டிப்ளோமா
கற்கைநெறியின் பிரிவு II இன் மாணவர்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் தொடக்கமாக அமைந்தது.

இதேவேளை திறமையான மற்றும் இரக்கமுள்ள ஆரம்ப பிள்ளைப்பருவ டிப்ளோமா கற்கைநெறியின் சிறந்த
கல்வியாளர்களாக மாறுவதற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் நடைமுறை
அனுபவத்துடன் மாணவர்களை சிறப்பாக்குவதற்காக குறித்த திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி யாழில் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்!
அடுத்த செய்தி வடமராட்சியில் மீனவர்களின் வாடிக்கு தீ வைப்பு – இரு மீனவர்கள் காயம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வடஇந்து ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா

ஜனவரி 29, 2026
இலங்கை

மன்னார் பொது வைத்தியசாலையின் சிறுவர்களுக்கான விசேட வைத்திய நிபுணர் திடீரென பணியில் இருந்து விலகல்.

பிப்ரவரி 17, 2025
இலங்கை

காங்கேசன்துறை வலிவடக்கு பிரதேசபையினால் சுயதொழில் பயிற்சி வழங்கல்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழ் காங்கேசன்துறையில் இரத்த தான முகாம் நிகழ்வு முன்னெடுப்பு!

அக்டோபர் 8, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?