Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

எல்ல பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்!

ஆகஸ்ட் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெல்லவாய பிரதான வீதி கரந்த கொல்ல ஒன்பது கட்டைப் பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்து மேலதிக சிகிச்சைக்கென மொனராகலை தள வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முந்தினம் இரவு முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்திலேயே குறித்த விபத்து சம்பவதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் உயிரிழந்தவர் இரத்னபுரியைச் சேர்ந்த நாற்பத்திரண்டு வயதுடையவர் எனவும் வெல்லவாய கரந்த கொல்ல பகுதியில் இடம் பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் முச்சக்கர வண்டியில் இரவு நேரம் திரும்பிக் கொண்டிருக்கையிலேயே ஒன்பது கட்டைப் பகுதியிலுள்ள வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் சிற்றூண்டிச்சாலை தொடர்பில் முறைப்பாடு!
அடுத்த செய்தி முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் வெளியான முக்கியத் தகவல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

விகாரையின் கிணற்றிலிருந்த வலம்புரி சங்கு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் 4 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை

ஜனவரி 16, 2026
இலங்கை

யாழில் பெண்களுக்கிடையிலான கடின பந்து போட்டி.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். மாவட்ட செயலரை சந்தித்த ரவிகரன் எம்.பி

டிசம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?