Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் சிற்றூண்டிச்சாலை தொடர்பில் முறைப்பாடு!

ஆகஸ்ட் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையில் மருத்துவர்களுக்காக நடத்தப்படும் சிற்றூண்டிச்சாலை முறையான விலைமனு கோரல் இன்றி தனியாருக்கு வழங்கப்பட்டதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் கொள்முதல் குழு, விசேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்பதாக உணவகத்தை நடத்தி வந்த தரப்பினரைக் கடந்த 25 ஆம் திகதிக்குள் வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே புதிய தரப்பினருக்கு நாளைய தினம் சிற்றூண்டிச்சாலையை நடத்துவதற்கு எவ்வித விலைமனு கோரலும் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

மேலும் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கடந்த 25 ஆம் திகதி முதல் சிற்றூண்டிச்சாலை மூடப்பட்டதால் மருத்துவர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முந்தைய செய்தி இனியபாரதியின் இருசகாக்கள் கட்டுநாயாக்க விமான நிலையத்தில் கைது
அடுத்த செய்தி எல்ல பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை குறைப்பு குறித்து இப்போது கூற முடியாது – வலுசக்தி அமைச்சர்

ஜூன் 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு – மாத்தறை நீதவான்

மே 22, 2026
இலங்கை

கடுகண்ணாவ பகுதியில் ரயிலில் மோதி ஒருவர்உயிரிழப்பு!

அக்டோபர் 6, 2025
இலங்கை

வவுனியாவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?