நாட்டில் முன்னாள் நிதி அமைச்சராக செயற்பட்ட பசில் ராஜபக்ஷ மீது பிரவுன் ஸ்ஹில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதன்படி தற்போது இவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பிரவுன்ஸ்ஹில் பகுதியில் காணி ஒன்றை வாங்கி சொகுசு வீடொன்றை கட்டுவதட்கு அரசாங்க நிதியை பயன்படுத்தியதாக பசில் ராஜபஷ மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு விசாரணைக்கு பசில் ராஜபஷ சமூகமளிக்காத காரணத்தால் அவர் மீது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் பசில் ராஜபஷவின் வழக்கறிஞர்கள் உடல்நிலை தொடர்பிலான சாட்சியங்களை வழங்கிய போதிலும், அதனை நிராகரித்து மாத்தறை நீதவான் சதுர திஸாநாயக்க கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
