Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் வெளியான முக்கியத் தகவல்!

ஆகஸ்ட் 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பான தகவல்களை இதுவரை எவரும் வெளிப்படுத்தவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் ஆறாவது பெரிய மனித புதைகுழி தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

இதன்போது கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட பிற பொருட்களை அடையாளம் காண்பது தொடர்பில் 3 வாரங்களுக்கு முன்னதாக பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்ட போதும் குறித்த பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த எவரும் முன்வந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி. எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.

மேலும் குறித்த பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களின்பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், தகவல் தெரிந்தவர்கள் அச்சமின்றி முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

2025 ஓகஸ்ட் 3ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பானஅலுவலகம் (OMP) பத்திரிகை விளம்பரத்தில் 30 மனித எலும்புகளுடன் தொடர்புடைய பிற பொருட்களின் பட்டியலை மக்களிடம் அறியப்படுமாறு வெளியிட்டிருந்தது.

தடவியல் அறிக்கைகளின் படி, கொக்குத்தொடுவாய் புதைகுழியில் 1994–1996 ஆண்டுகளில் புதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் உடல்கள் காணப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் துப்பாக்கிச் சூடு அல்லது வெடிப்பு காயங்களால் உயிரிழந்ததாகவும் சட்ட வைத்திய அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி எல்ல பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு மூவர் படுகாயம்!
அடுத்த செய்தி செப்டம்பர் 7 ஆம் திகதி தோன்றும் அரிய வகை நிலவு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இரத்தினபுரியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

ஜூன் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பு!

ஜூன் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்..

நவம்பர் 12, 2025
இலங்கை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 9 கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம்.

பிப்ரவரி 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?