உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இத்தாக்குதலில் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களால் உக்ரைனில் ஒரு இலட்சம் வீடுகள் மின்சாரத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
