Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!

ஆகஸ்ட் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சரித் அசலங்க தலைமையிலான 16 பேர் கொண்ட குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

இம்முறை ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கை அணி தனது முதல் போட்டியில் பங்களாதேஷூடன் செப்டம்பர் 13ஆம் திகதி விளையாடவுள்ளது.

சரித் அசலங்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெந்திஸ், குசல் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெந்திஸ், கமில் மிஷார, தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, சாமிக கருணாரத்ன, மஹிஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார, மதீஷ பத்திரன ஆகியோர் இக்குழுவில் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி உக்ரைனில் ஒரு இலட்சம் வீடுகள் மின்சாரத்தை இழந்துள்ளது!
அடுத்த செய்தி பெரிய குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்தோனேசியாவில் இலங்கை காவல்துறையினரால் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

விளையாட்டு

2ஆவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு!

ஜூன் 23, 2025
விளையாட்டு

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் ஆணி வெற்றி

நவம்பர் 14, 2025
விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்!

ஆகஸ்ட் 20, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

வெற்றியை பதிவு செய்த குஜராத் அணி

ஏப்ரல் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?