Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தீர்மானம்!

ஆகஸ்ட் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சந்தித்த தோல்விகளை முன்னிட்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான தீர்மானமொன்றை எடுத்துள்ளது.

2025 – 2026 ஆம் ஆண்டில் எந்தவொரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரையும் A பிரிவில் இணைக்காமல் இருப்பதே அத் தீர்மானம்.

கடந்த வருடம் பாபர் அசாம் மற்றுமு் முகமது ரிஸ்வான் இருவரும் A பிரிவில் இணைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்த வருடம் இருவரும் B பிரிவுக்கு தரமிறக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் B பிரிவில் இருந்த பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் ஷான் மசூத் D பிரிவுக்கு தரமிறக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் சட்ட ரீதியான பிரச்சினை காரணமாக சுமார் 8 வருடங்களாக தனது மத்திய ஒப்பந்தத்தை இழந்த ஃபகார் ஜமான் இந்த வருடம் B பிரிவில் இணைக்கப்பட்டுள்ளார்.

முந்தைய செய்தி இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்!
அடுத்த செய்தி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மனித மேம்பாட்டு கல்வி செயலமர்வு இன்று!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்விளையாட்டு

இறுதிப் போட்டிக்குள் நுழைந்த தென்னாபிரிக்க அணி!

ஜூன் 27, 2024
விளையாட்டு

தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரர் ரித்விக் சாதனை!

டிசம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர்களுக்கு அபராதம் ….

ஏப்ரல் 10, 2025
விளையாட்டு

கரப்பந்தாட்ட செம்பியன்ஷிப்பில் இலங்கை மகளிர் அணிக்கு வெண்கலப் பதக்கம்!

நவம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?