Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மனித மேம்பாட்டு கல்வி செயலமர்வு இன்று!

ஆகஸ்ட் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கை சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின் ஏற்பாட்டில் வவுனியா சத்திய சாயி நிறுவனம் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மனித மேம்பாட்டு கல்வி செயலமர்வு ஒன்றினை நடத்தி இருந்தது.

குறித்த செயலமர்வு இவ்வருடம் கா.பொ /த உயர்தர பிரிவுக்கு உள்நுழையும் மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வின் ஒரு அங்கமாக அமைந்திருந்தது.

மேலும் இச்செயலமர்வின் வளவாளராக வவுனியா கல்வியல் கல்லூரியின் முன்னை நாள் பீடாதிபதி பேனாட் மற்றும் சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தின் உப தலைவர் வைத்தியர் எஸ்.சிவகோனேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலையின் அதிபர் ஆ.லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் வவுனியா சத்தியசாய் நிலைய உப தலைவர் சிவக்குமாரன், தேசிய சபையின் உப தலைவர் அ. தவீசன் மற்றும் வடமத்திய பிராந்திய ஊடக இணைப்பாளர் அ.சதீசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.

முந்தைய செய்தி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தீர்மானம்!
அடுத்த செய்தி யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முன்னாள் ஜனாதிபதியின் உடல் நிலை திருப்திகரமாக உள்ளது!

ஆகஸ்ட் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில், சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்றவருக்கு சிறைத்தண்டனை

ஜூன் 13, 2026
இலங்கை

தங்காலையில் போதை பொருள் கண்டு பிடிப்பு விவகாரத்தில் -மற்றுமொருவர் கைது!

அக்டோபர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நீதவான் தனுஜா லக்மாலி விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

ஆகஸ்ட் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?