Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வது குறித்து பிரதமர் கருத்து!

ஆகஸ்ட் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணமான உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 4 வழக்குகள் தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்தவுடன், வர்த்தமானி வெளியிடப்படும் என்றும், பட்டதாரிகளுக்கு ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

வேலையற்ற பட்டதாரிகள் கூட்டு சங்கத்தின் பிரதிநிதிகளிடையே கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டபடி, தற்போது தேவைப்படும் பிற பட்டதாரி ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஆசிரியர் போட்டி பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை திருத்துவதற்கும், வயது வரம்பை நீடிப்பதற்கும், தற்போதுள்ள அனைத்து ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் ட்ரம்ப் இடையில் சந்திப்பு!
அடுத்த செய்தி ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்ட இருவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் நிமோனியா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

சாட்சியை அச்சுறுத்திய தந்தைக்கு மேல் நீதிமன்றம் 40 நாள் விளக்க மறியல்!

செப்டம்பர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் போதைப்பொருளை ஒழிக்க சமூகமட்ட அமைப்புகள் கோரிக்கை

அக்டோபர் 27, 2025
இலங்கை

2024 ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்

பிப்ரவரி 23, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?