Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் ட்ரம்ப் இடையில் சந்திப்பு!

ஆகஸ்ட் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

போருக்குப் பின்னர் காசாவிற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்க, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் வெள்ளை மாளிகை சந்திப்பில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் “போருக்குப் பின்னர்”, என்ற மிக விரிவான திட்டத்தை அமெரிக்கா உருவாக்கி வருவதாக மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் கூறியுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இருப்பினும், இந்த சந்திப்பு பற்றி வேறு தகவல்கள் வெளியிடப்படவில்லை.

2007 இல் பதவியில் இருந்து விலகிய பிறகு, பிளேர் சில ஆண்டுகள் மத்திய கிழக்கு தூதராக பணியாற்றினார்.

இதேவேளை அமெரிக்காவின் இந்த திட்டம் குறித்து இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சரிடம் வினவியபோது, அதுபற்றித் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உயிருக்கு ஆபத்து- வழக்கறிஞர் அனுஜா பிரேமரத்ன தெரிவிப்பு!
அடுத்த செய்தி வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வது குறித்து பிரதமர் கருத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

வெனிசுவேலா இரட்டை நிலநடுக்கம் – உயிரிழப்பு 3,342 ஆக உயர்வு

ஜூலை 6, 2026
உலகம்

காஸாவில் விமானங்கள் மூலம் இஸ்ரேல் குண்டு தாக்குதல்!

ஆகஸ்ட் 15, 2025
உலகம்

கம்போடிய எல்லையில் மீண்டும் தாக்குதல்!

டிசம்பர் 15, 2025
உலகம்

இம்ரான் கானின் சிறைத்தண்டனை இடைநிறுத்தம்

ஏப்ரல் 2, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?