காஸா நகரத்தை ஆக்கிரமிக்க இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அங்கு வசிக்கும் இரண்டு மில்லியன் மக்கள் ஏற்கனவே எதிர்கொள்ளும் மோசமான நிலைமையை மேலும் மோசமாக்கும் அபாயம் உள்ளது என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
